மருத்துவர் அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

- in நீட்

நீட் தேர்வின் மூலமாக படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 1-9-2018 அரியலூரில் அனிதா நினைவு அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டது.

அனிதா நினைவு நூலகமும் திறக்கப்பட்டது.

பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் அருள்முருகன், பிரவீன்குமார் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply