நீட் தேர்வின் மூலமாக மருத்துவர் அனிதா கொலை செய்யப்பட்ட தினம் இன்று.

- in நீட்

நீட் தேர்வின் மூலமாக மருத்துவர் அனிதா கொலை செய்யப்பட்ட தினம் இன்று.

நீட் தேர்வை ஒழித்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவந்து எதிர்கால அனிதாக்களை காப்பதே அனிதாவிற்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

நீட் தேர்வு எனும் அநீதியை எதிர்தது போராடுவோம்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply