திருமுருகன் காந்தி மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு

- in பரப்புரை

திருமுருகன் காந்தி மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு.

தோழர் திருமுருகன் காந்தி அவர்களை தற்போது 2017ஆம் ஆண்டின் பழைய நிகழ்வுகளின் அடிப்படையில் மூன்று வழக்குகளை பதிவு செய்து வேலூர் சிறைக்குள்ளேயே மீண்டும் கைது செய்திருக்கிறார்கள்.

அதில் இரண்டு வழக்குகள் 2017ல் குண்டர் சட்டத்திலிருந்து வெளியே வந்த போது, புழல் சிறைக்கு வெளியே உள்ள பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்துப் பேசியதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கிலும் பிரிவு 124-A தேசத்துரோக வழக்கினை பதிவு செய்திருக்கிறார்கள்.

Leave a Reply