விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலை சென்னையில் அமைத்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

நாடு முழுதும் நிலவும் இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதத்தைக் கண்டித்தும், விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலை சென்னையில் அமைத்திட வலியுறுத்தியும், அவருக்கு மணிமண்டபம் சென்னையில் அமைக்கும் பணியினை ஒழுங்குபடுத்திடக் கோரியும் நெல்லை மாவட்ட தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் புருசோத்தமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply