தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் மாபெரும் தலைமை செயலக முற்றுகைப் போராட்டம்

தமிழர் உரிமை மீட்டிட ஒன்று கூடுவோம், முற்றுகைப் போராட்டத்திற்கு….

தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் மாபெரும் முற்றுகைப் போராட்டத்திற்கு மே17 இயக்கம் சார்பாக ஒன்று கூட வாருங்கள்..

தொடர்ந்து மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள், தொடர்ந்து கைது செய்யப்படும் போராட்ட களத் தோழர்கள்… தூத்துக்குடி, சேலம்-சென்னை 8 வழிச்சாலை என கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறையை கண்டித்து ஒன்றாய் திரள்வோம்…

இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பும் ஒவ்வொரு தோழமையையும் உரிமையோடு அழைக்கிறோம்.

அடக்குமுறையை வென்றிடுவோம்… தமிழர் உரிமையை மீட்டிடுவோம்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply