போராட்டங்களுக்கு சீனா பணமா? Whatsapp Fake Videoக்கான பதில்

கடந்த சில நாட்களாக வாட்சப்பில் போராட்டங்களால் தொழில்கள் முடங்கிவிட்டதாகவும், போராடுபவர்களுக்கு சீனாவில் இருந்து பணம் வருவதாகவும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவும் ஒரு பொய்யான வீடியோ பாஜகவினரால் உருவாக்கப்பட்டு பரவிக் கொண்டிருக்கிறது.
அதற்கான பதில் இதோ..!

Leave a Reply