தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மக்கள் விசாரணைக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் அர்ப்பணித்து உறுதி ஏற்கும் கூடுகை நிகழ்வு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மக்கள் விசாரணைக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் அர்ப்பணித்து உறுதி ஏற்கும் கூடுகை நிகழ்வு இன்று(22-7-18) தூத்துக்குடியில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக் குழு இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்தது.

Leave a Reply