நேற்று தமிழீழம்! இன்று தமிழ்நாடு? என்ன செய்யப் போகிறோம் நாம்?

8-7-2018 அன்று தமிழீழம்! இன்று தமிழ்நாடு? என்ன செய்யப் போகிறோம் நாம்? என்ற தலைப்பிலான அரங்கக் கூட்டம் பெங்களூரில் 08-7-2018 அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டினை சூழ்ந்திருக்கும் பல்வேறு சிக்கல்கள் பிரச்சினைகள் குறித்தும், எதிர்கொள்ளவிருக்கும் எதிர்கால சிக்கல்கள் குறித்தும் பேசப்பட்டது.

பெங்களூரைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும், இளைஞர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்

Leave a Reply