நேற்று தமிழீழம்!  இன்று தமிழ்நாடு?  என்ன செய்யப் போகிறோம் நாம்? -பெங்களூரில் அரங்கக்கூட்டம்

**பெங்களூரில் **
நேற்று தமிழீழம்!  இன்று தமிழ்நாடு?  என்ன செய்யப் போகிறோம் நாம்?


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம் எட்டு வழி சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம், கதிராமங்கலம் எண்ணெய் எடுப்பு, கெயில் பைப்லைன்கள், கடலூரில் பெட்ரோலிய மண்டலங்கள், தேனியில் நியூட்ரினோ, இயற்கை வளங்கள் சுரண்டல் என தமிழ்நாடு தொடர்ச்சியான பல்முனை தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து போராடுகின்ற மக்களை ஒடுக்கி வருகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?
பெங்களூரில் இதற்கான அரங்கக் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறோம். அனைவரும் வாருங்கள்.

ஜூலை 8, 2018 ஞாயிறு காலை 10 மணிக்கு,
16, ஜெய்பீம் பவன் (கனரா வங்கி SC/ST அசோசியேசன்) 1st க்ராஸ் நியூ மிஷன் ரோடு, JC சாலை, பெங்களூர்

– மே பதினேழு இயக்கம்
+91-9916752167
Contact.may17@gmail.com

Leave a Reply