ஸ்நோலின் படுகொலைக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்-தோழர் அருள்முருகன்

சமமான இலவச கல்வி, இலவச மருத்துவம், குண்டும் குழியுமற்ற தரமான சாலை கேட்டோம். கொடுக்கவில்லை. ஆனால் மக்கள் வேண்டாம் என்று சொல்கிற நியூட்ரினோவையும், மீத்தேன் திட்டத்தையும், அணு உலையையும், எட்டு வழி சாலையையும் நம் மீது திணிக்கிறது இந்த அரசு.

போராடியவர்களை சமூக விரோதிகள் என்கிறார்கள்.
17 வயது ஸ்நோலினை படுகொலையை செய்தவர்கள் வரலாற்றிலிருந்து ஓடி ஒளிய முடியாது. நீங்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவீர்கள்.

– திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன்

 

Leave a Reply