தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்

மக்கள் போராளிகளுக்கு “சமூகவிரோதி” பட்டம் சூட்டாதே?

அடக்குமுறை சட்டங்களை திரும்ப பெறு.!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் உடனே விடுதலை செய்.!

ஆகியவற்றை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் 20-6-18 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply