எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் பொதுக்கூட்டம்

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் 10-6-18 அன்று சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் கண்டன உரை நிகழ்த்தினார்.

Leave a Reply