திருமானூர் கொள்ளிடக் கரையில் மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து பொதுக்கூட்டம்

திருமானூர் கொள்ளிடக் கரையில் மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து கொள்ளிட நீராதார பாதுகாப்புக் குழு சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் பாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.

Leave a Reply