ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும் தோழர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

**திண்டுக்கல்லில்**

ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும், தூத்துக்குடி போராடியதற்கு தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும்,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் உயர் அதிகாரிகளை கொலை வழக்கில் செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கூடுவோம்.

ஜூன் 3, மாலை 4 மணி, பேகம்பூர் மண்டி பள்ளிவாசல், திண்டுக்கல்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply