தோழர் வேல்முருகனுக்காக மதுரையில் ஆர்ப்பாட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் 29-5-18 அன்று நடைபெற்றது.

இதில் பல்வேறு தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் பங்கேற்றனர்.

Leave a Reply