தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தோழர் வேல்முருகன் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய் – ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களையும், தமிழ்நாடு முழுதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

மே 29, செவ்வாய், மாலை 3 மணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை.

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய்!

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் அனைத்து அமைப்புகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் அழைக்கிறது.

சென்னை மற்றும் மதுரையில்..

தூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும்,

ஸ்டெர்லைட் ஆலையை இடித்து அகற்ற கோரியும்,

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தியும்,

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மாலை 3 மணி.

மதுரை பெத்தானியாபுரம் குரு திரையரங்கம் அருகில், மாலை 4 மணி.

கண்டன ஆர்ப்பாட்டம்.


– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply