தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும்,
தூத்துக்குடி மக்களின் படுகொலைக்கு காரனமான எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும்,

25.04.2018 அன்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் தோழர் பஜிரூதீன், தாளாணமை உழவர் இயக்கத்தின் தோழர் திருநாவுக்கரசு, விடுதலை தமிழ்ப் புலிகளின் கட்சியின் தோழர் தை சேகர், மே பதினேழு இயக்கத்தின் தோழர் பாலாஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், தூத்துக்குடி படுகொலையை நடத்திய அரசப் பயங்கரவாதத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Leave a Reply