கும்பகோணத்தில் ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி ஒன்று கூடுவோம்

**கும்பகோணத்தில் ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி ஒன்று கூடுவோம்**

தூத்துக்குடி மக்கள் தனித்து விடப்படவில்லை எனக் காட்ட தமிழ்நாடு முழுதும் போராட்டங்களை முன்னெடுப்போம்.

ஸ்டெர்லைட் முதலாளிக்கு விசுவாசமாக, அமைதியாக போராடிய மக்களை கொல்வதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. இனி இது அனைத்து தமிழரின் போராட்டம்.

தூத்துக்குடி மண்ணிலிருந்து ஆயுதப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற குரல் தமிழ்நாடு முழுதும் ஒலிக்கட்டும்.

தூத்துக்குடி மக்களுக்காக திரளுங்கள் தோழர்களே.

மே 25, வெள்ளி, மாலை 5 மணி, காந்தி பூங்கா அருகில், கும்பகோணம்

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply