தமிழ்நாடு அரசின் “தலைமைச் செயலகம்” முற்றுகை

**தமிழ்நாடு அரசின் “தலைமைச் செயலகம்” முற்றுகை**

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அனைத்து அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து முன்னெடுக்கும் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம்.

மே 24, வியாழன் மாலை 3 மணிக்கு.
இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து.

தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தோழர்களே திரண்டு வாருங்கள்.

எடப்பாடி அரசே! பதவி விலகு.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply