நினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு

இது நமது குடும்ப நிகழ்வு. கொல்லப்பட்டவர்கள் நமது குழந்தைகள், நமது அம்மாக்கள், நமது அப்பாக்கள், நமது அண்ணன்கள், நமது அக்காக்கள், நமது தம்பிகள், நமது தங்கைகள். ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கிறோம்.

மே 20, தமிழர் கடலான மெரீனாவில் சந்திப்போம். ஞாயிறு மாலை 4 மணி, கண்ணகி சிலை அருகில்.

– மே பதினேழு இயக்கம்
தொடர்புக்கு: 9884072010

Leave a Reply