ஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தமிழீழ இனப்படுகொலை குறித்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை.

”தமிழீழ இனப்படுகொலையில் இந்தியா முக்கியமான குற்றவாளியாக இருக்கிறது. இந்தியாவின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தியாவின் அதிகாரிகள் கூண்டுக்குள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தளங்களில் முன்வைத்து வருகிறோம். இந்திய அரசினை குற்றம்சாட்டாமல் தமிழீழ மக்களுக்கு நீதியினை உறுதிப்படுத்த முடியாது. இந்தியாவும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டுக் குற்றவாளிகளாக இருக்கின்றன”
– திருமுருகன் காந்தி, ஐரோப்பிய பாராளுமன்ற அரங்கு, ப்ரஸ்சல்ஸ், பெல்ஜியம்

 

Leave a Reply