தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு

தமிழர் கடலில் நினைவேந்த நாம் கூடுவதன் மூலம், இந்த கடலை ஆக்கிரமிப்பதற்குத் தான் இனப்படுகொலை நடத்தப்பட்டது என்பதை உலகிற்கு நாம் தெரிவிக்க இருக்கின்றோம்.
இலங்கை, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா அரசுகள் சேர்ந்து நடத்திய இனப்படுகொலை என்பதை நாம் உலகிற்கு காட்ட இருக்கின்றோம்.

மே 20, ஞாயிறு மாலை 4 மணியளவில் தமிழர் கடலான மெரீனாவில் கண்ணகி சிலையருகே கூடுவோம். அனைவரும் திரண்டு வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply