தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு

நமது மக்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கு இந்த அரசு தடை விதிக்குமானால் அந்த தடை அகற்றப்பட வேண்டும். தமிழர்களே நினைவேந்தலுக்கு திரண்டு வாருங்கள்.

மே20, மாலை 4 மணி, தமிழர் கடல்(மெரீனா), கண்ணகி சிலை அருகில்
– தமிழர் தேசிய முன்னணி தலைவர் திரு. பழ.நெடுமாறன்.

Leave a Reply