தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. வைகோ அழைப்பு

“நாங்கள் அமைதியாக வருவோம். எங்கள் தாயகத்தில், எங்கள் கடற்கரையில், எங்கள் மணலில் நாங்கள் அமர்ந்து கண்ணீர் சிந்துவோம். நாங்கள் வீரவணக்கம் செலுத்துவதை நீங்கள் தடுக்க முடியாது.

முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தங்கள் மேனியை தணலுக்குத் தந்து, நெருப்பின் நாவுகளுக்கு தங்களுடைய ஆவியை காணிக்கையாக்கி மடிந்தார்களே, அவர்களை ஒரு கணம் நெஞ்சில் நிறுத்துங்கள். நாம் நாதியற்றவர்கள் என்பதை காட்டுவதற்கு வாருங்கள்.”

– மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள், வரும் 20ம் தேதி ஞாயிறு மாலை 5 மணிக்கு தமிழர் கடலில் (மெரினா கடற்கரை), தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்தார்.

Leave a Reply