தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.தெகலான் பாகவி அழைப்பு

கொல்லப்பட்ட நம் தமிழ் சொந்தங்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவதை யார் தடுத்து நிறுத்த முடியும்?

மே 20 ம் தேதி மெரீனாவில் கண்ணகி சிலை அருகில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் ஒன்று கூடுவோம்.

– SDPI கட்சியின் தமிழ்நாடு தலைவர் தோழர் தெகலான் பாகவி

Leave a Reply