காவிரி உரிமை மீட்க சென்னையில் ஆர்ப்பாட்டம் – மே 2 புதன்

மே 3 ஆம் தேதி இந்திய அரசு தனது செயல் வரைவினை அறிவிக்கும் காலக்கெடு முடிகிறது.

தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் இந்திய அரசின் சதியினை அம்பலப்படுத்த மே 2 ம் தேதி மாலை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கூடுவோம். 

காவிரி உரிமை மீட்க மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மே 2, 2018 புதன் மாலை 4 மணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்.

ஒன்றிணைந்து நமது வலிமையான குரலை எழுப்ப மே பதினேழு இயக்கம் அழைக்கிறது. தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் பல்வேறு தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply