காவிரி உரிமையை வென்றெடுக்க தமிழர் கடலில் கூடுவோம்

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 29 அன்று காவிரி உரிமை காக்க மெரீனாவில் ஒன்று கூடல்.

காவிரி உரிமையை வென்றெடுக்க தமிழர் கடலில் கூடுவோம். அனைவரும் திரளுங்கள்.

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தினில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் சார்பில் அழைக்கிறோம்.

ஏப்ரல் 29, ஞாயிறு மாலை 2 மணி,
உழைப்பாளர் சிலை அருகில், மெரீனா.

Leave a Reply