போராடியவர்களுக்கு சிறை! சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பா?

போராடியவர்களுக்கு சிறை! சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பா?

காவிரிக்காக ஜனநாயக வழியில் போராடிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தோழர் ஆருண் ரஷீத், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்!

பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தியதற்கு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் எஸ்.வி.சேகரை கைது செய்!

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply