திண்டுக்கல்லில் காவிரி உரிமை மீட்பு கண்டன கூட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும், நமது கோரிக்கை 177.25 டி.எம்.சி அல்ல, 378 டி.எம்.சி என்பதனை வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் 22-4-2018 ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது.

Leave a Reply