காவிரியை மீட்க திண்டுக்கல்லில் ஒன்றுகூடுவோம்

*திண்டுக்கல்லில் ஒன்றுகூடுவோம் *

காவிரி உரிமை மீட்க கூடுவோம்.
177.25 டி.எம்.சி அல்ல எங்கள் கோரிக்கை.
378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை.

காவிரியை மீட்க திரண்டுவாருங்கள் திண்டுக்கல் தோழர்களே.

22 ஏப்ரல்,2018 ஞாயிறு மாலை 5 மணி
VGS மகால், பேருந்து நிலையம் அருகில், திண்டுக்கல்.– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply