சீர்காழி திருவெண்காடு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம்

சீர்காழி அருகே உள்ள சின்னப்பெருந்தோட்டம், திருவெண்காடு பகுதியில் ஏப்ரல் 15, ஞாயிறு அன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு “அம்பேத்கர் காண விரும்பிய சமூக ஜனநாயகமும், மறுக்கப்படும் தமிழர் உரிமைகளும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

Leave a Reply