காஞ்சிபுரத்தில் நீட் தேர்வு – வன்கொடுமை தடுப்புச் சட்ட திருத்த எதிர்ப்பு கண்டன கூட்டம்

**காஞ்சிபுரத்தில் கூடுவோம்**

ஏப்ரல் 15, ஞாயிறு மாலை 5 மணிக்கு அம்பேத்கர் பிறந்தநாளயொட்டி காஞ்சிபுரத்தில் “நீட் தேர்வு, வன்கொடுமை தடுப்புச் சட்ட திருத்த எதிர்ப்பு கண்டன கூட்டம்.

யாதவ திருமண மண்டபம், திருக்கச்சி நம்பி தெரு(ஹோண்டா ஷோரூம் எதிரில்), சின்ன காஞ்சிபுரம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply