திருப்பூரில் காவிரி உரிமை மீட்க கண்டனக் கூட்டம்

**திருப்பூரில் கூடுவோம்**

ஏப்ரல் 15 ஞாயிறு மாலை 5 மணிக்கு திருப்பூரில் காவிரி உரிமை மீட்க கண்டனக் கூட்டம்.

378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை.
177.25 டி.எம்.சி என்று ஏமாற்றாதே.

நளன் உணவகம், குமரன் சாலை, KVB வங்கி எதிரில், திருப்பூர்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply