ஆம்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

** வேலூர் மாவட்டம் ஆம்பூரில்**

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று,

நீட் தேர்வினை எதிர்த்து ஒன்று கூடுவோம்.

கல்வி தமிழ்த்தேசிய உரிமை! நீட் தேர்வினை ரத்து செய். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்று!
சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம்.

அனிதாவின் கனவினை நிறைவேற்ற தோழர்கள் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply