திருவாரூரில் காவிரி உரிமை மீட்க கண்டன ஆர்ப்பாட்டம்

**திருவாரூரில் கூடுவோம்**

காவிரி உரிமை மீட்க கண்டன ஆர்ப்பாட்டம்

378 டி.எம்.சி எங்கள் கோரிக்கை. 177.25 அல்ல.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு!
மீத்தேன், பெட்ரோலியம், நிலக்கரி பிடியிலிருந்து நம் மண்ணைக் காப்போம்.

அனைவரும் வாருங்கள். காவிரி டெல்டாவில் கைகோர்ப்போம்.

ஏப்ரல் 14, சனி, மாலை 5 மணி, தைலம்மை திரையரங்கு அருகில், திருவாரூர்.– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply