நெய்வேலியில் கூடுவோம்

நாளை 10-4-2018 நெய்வேலியில் கூடுவோம்.

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் முற்றுகை.

காவிரியை மறுக்கும் இந்திய அரசுக்கு நமது கனிம வளங்கள் எதற்கு?

தமிழ் நாட்டின் கனிம வளங்களை கொள்ளை அடிப்பதுவும், நமது மின்சாரத்தை கர்நாடகத்திற்கு அளித்துவரும் என்.எல்.சி யை முற்றுகையிட்டு எதிர்ப்பினை பதிவு செய்வோம்.

நெய்வேலி வளங்கள் தமிழ்தேசிய சொத்து. அது இந்திய கொள்ளைக்கானதல்ல என்போம்.

இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ள மே பதினேழு இயக்கம் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

Leave a Reply