காவிரி உரிமையை முழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம். தாம்பரத்தில் கூடுவோம்

இப்போது நாம் ஒன்று திரண்டு நின்றே ஆக வேண்டும். நாம் தாம்பரத்தில் நின்று எழுப்புகின்ற முழக்கம் டெல்லியை அச்சுறுத்த வேண்டும். தமிழனாக வாருங்கள்.

ஏப்ரல் 7, சனி மாலை 5 மணி,
தாம்பரம் மார்க்கெட், பேருந்து நிலையம் அருகில் (சண்முகம் சாலை)..

– மே பதினேழு இயக்கம் | 9884072010

 

Leave a Reply