தஞ்சாவூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அன்பான தஞ்சை வாழ் தோழர்களே! உங்கள் வீட்டு மண்ணில் மீத்தேனும், நிலக்கரியும் எடுத்தால் உங்களுக்கு சம்மதமா?

காவிரி பாய்ந்த தஞ்சை மண் பாலைவனமாக நம் கண் முன்னே ரசாயனக் குப்பையாக மாறினால் உங்களுக்கு சம்மதமா?

திரண்டு வாருங்கள். இந்த சதித்திட்டத்தினை முறியடிப்போம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

177.25 டி.எம்.சி அல்ல நமது கோரிக்கை. 378 டி.எம்.சியே நமது கோரிக்கை!

ஏப்ரல் 6, 2018 வெள்ளி மாலை 5 மணி
ரயிலடி, தஞ்சாவூர்

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply