காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசை கண்டித்து ஒன்றுகூடல்

மதுரையில் ஏப்ரல் 1 அன்று மாலை ஒன்றுகூடல்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து ஒன்றுகூடல்.

ஏப்ரல் 1, ஞாயிறு மாலை 5 மணி,
TM கோர்ட், கூடல் அழகர்பெருமாள் கோயில் அருகில், மதுரை

– மே பதினேழு இயக்கம்
8940110098

Leave a Reply