காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசின் சாஸ்திரி பவன் முற்றுகை

 

காவிரி உரிமையில் தமிழர்களுக்கு இந்திய ஒன்றிய அரசு செய்யும் துரோகம் உச்சத்தினை தொட்டிருக்கிறது. இதற்கு மேலும் நாம் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு மேலும் நம் விவசாயி சாவதை வேடிக்கை பார்க்க முடியாது.
உங்கள் வேலைகளுக்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு வாருங்கள். தமிழனின் உரிமையையும், விவசாயிகளின் வாழ்வையும் மீட்டெடுக்க வாருங்கள். பெரும் திரளாய் திரள்வோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முற்றுகை.

02 ஏப்ரல் 2018, திங்கள் காலை 10 மணி.

 

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply