ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோரின் உரிமை மீட்பு மாநாடு

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோரின் உரிமை மீட்பு மாநாடு “ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோர் உரிமை மீட்பு கூட்டமைப்பின் சார்பில் மார்ச் 18 அன்று ஞாயிறு காலை சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பாதிக்கப்பட்டோர் உரிமைகள் குறித்து பேசினார்.

பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply