தமிழர்களின் நதிநீர் உரிமையைப் பற்றி முழங்குவோம்.

தமிழர்களின் நதிநீர் உரிமையைப் பற்றி முழங்குவோம்.

நமது விவசாயத்தை அழிக்கும் இந்தியாவின் விவசாயக் கொள்கைகளைப் பற்றிப் பேசுவோம்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் என நமது மண்ணை பாலைவனமாக்கும் இந்திய அரசின் சதித்திட்டங்களைப் பற்றிப் பேசுவோம்.

தமிழ்த்தேசிய மண் பாலைவனமாகாமல் காத்திட இணைவோம்!
நண்பர்களுடனும், குடும்பத்துடனும் வாருங்கள்!

மார்ச் 18, ஞாயிறு மாலை 5 மணி,
பேருந்து நிலையம் எதிரில், சுதேசி மில் அருகில்,
புதுச்சேரி.

– மே பதினேழு இயக்கம்
9884072010.

Leave a Reply