சிலைகள் உடைப்பு குறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி

பெரியார்-அம்பேத்கர்-லெனின் சிலைகள் உடைப்பு குறித்து நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி.

எச்.ராஜா சமூக விரோதியாகத் தான் பார்க்கப்பட வேண்டும். அவர் கைது செய்யப்பட வேண்டும். எத்தனை வன்முறையாக பேசினாலும் எச்.ராஜா மீது இன்று வரை வழக்கு பதியப்படுவதில்லை. இந்தியாவின் ஜனநாயகம் என்பது உயர்சாதிக்கானதாகவே இருக்கிறது.

Leave a Reply