ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சம்ஸ்கிருத பாடல் பாடியது குறித்து விவாத நிகழ்ச்சி

26 2 2018 அன்று சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சம்ஸ்கிருத பாடல் பாடியது குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று பதிவு செய்த கருத்துக்கள்

Leave a Reply