”வெல்லும் தமிழீழம்” மாநாட்டில் தோழர் திருமுருகன் காந்தியின் உரை

இன்று சென்னையில் திரண்ட நாம் டெல்லியை அதிர வைக்க வேண்டும். வெல்லும் தமிழீழம் இந்த முழக்கத்தை சொன்னால் இந்திய அரசு அஞ்சுமென்றால் மீண்டும் சொல்வோம்..
வெல்லும் தமிழீழம்.

”வெல்லும் தமிழீழம்” மாநாட்டில் அனைவரையும் சிந்திக்க வைத்த தோழர் திருமுருகன் காந்தியின் உரை.

மாநாட்டின் நோக்கத்தை விவரிக்கும் இந்த காணொளியை அனைவரும் பரப்புங்கள்

Leave a Reply