வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு – காணொளி

மீத்தேன், நியூட்ரினோ, மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என அனைத்துக்கும் போராடி வந்தாலும் நாம் இன்னும் தமிழீழத்தை மறக்கவில்லை எனக் காட்டுவோம்.
அரசியல் இயக்கங்கள், கட்சிகள், திரைத்துறையினர், கலைஞர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என அனைவரும் பங்கேற்கும் இந்த நிகழ்வில் நீங்களும் இணைந்து கொண்டால் இந்த நிகழ்வு வரலாறாய் மாறலாம்.

“தமிழீழம் என்பது தமிழீழத்தின் தேவை மட்டுமல்ல. அது தமிழகத்தின் தேவையும் கூட – மாவீரன் முத்துக்குமார்”

பிப்ரவரி 18, சென்னையில் திரள்வோம். ”வெல்லும் தமிழீழம்” – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு.
அண்ணா அரங்கம், சென்னை பல்கலைக்கழகம் பின்புறம், தூர்தர்சன் தொலைக்காட்சி நிலையம் அருகில், சேப்பாக்கம், சென்னை.

– மே பதினேழு இயக்கம் | 9884072010

Leave a Reply