ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் – பழனி

போராளி தோழர் பழனிபாபா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினால் பழனியில் ஜனவரி 28 அன்று நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

Leave a Reply