மக்கள் ஒற்றுமை – கருத்துரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டம் – கோவை

இந்துத்துவ கும்பலால மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட நாளினை ஒட்டி, ஜனவரி 30, 2018 செவ்வாய் அன்று மக்கள் ஒற்றுமை – கருத்துரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டம் கோவை மக்கள் மேடையினால் நடத்தப்பட்டது.

இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கோவை ராமகிருஷ்ணன், தோழர் பழ.கருப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் பாலபாரதி உள்ளிட்டோரும் பங்கேற்று உரையாற்றினர்.

 

Leave a Reply