பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னையில் ஒன்றுகூடுவோம்

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னையில் ஒன்றுகூடுவோம்

அரசு போக்குவரத்துக் கழகம் என்பது மக்களுக்கான சேவைத்துறை. அதில் லாபநட்டக் கணக்கு பார்ப்பது அயோக்கியத்தனம். தமிழகத்தின் அடித்தட்டு ஏழை மக்களின் பொருளாதாரத்தில் கைவைத்திருக்கிறது தமிழக அரசு.

பேருந்து கழக நட்டத்திற்கு தமிழக அரசின் அமைச்சர்கள் அதிகாரிகளின் நிர்வாக ஊழலே காரணம். 

தமிழக அரசின் ஊழலுக்கு மக்கள் தலையில் கை வைக்காதே!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தைக் காரணம் காட்டி விலையேற்றம் செய்யாதே

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஒன்று கூடுவோம்

பிப் 3 சனிக்கிழமை மாலை 4 மணி,
வள்ளுவர் கோட்டம்

அனைவரும் வாருங்கள்

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply