பேருந்து கட்டண உயர்வு தமிழக அரசின் பகல் கொள்ளை

பேருந்து கட்டண உயர்வு தமிழக அரசின் பகல் கொள்ளை

தமிழக அரசே! பேருந்து கழக நட்டத்திற்கு உனது நிர்வாக ஊழலே காரணம். நீ செய்த ஊழலுக்கு மக்கள் தலையில் கைவைக்காதே!

தொழிலாளர்களின் ஊதிய உயர்வை காரணம் காட்டி விலையேற்றம் செய்யாதே.

போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு மாற்றுவதற்கான முயற்சியே இந்த கட்டண உயர்வு. ஏழை உழைக்கும் மக்களின் தினசரி வருமானத்தினை பறிக்காதே.

கட்டண உயர்வை திரும்பப் பெறு.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply